Saturday, May 5, 2012

தோழர் சீனிவாசனுக்கு சிவப்பஞ்சலி !


மகஇக-சீனிவாசன்-மரணம்

தோழர் சீனிவாசன்

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் இன்று (5.5.2012, சனிக்கிழமை) காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 61. .
எழுபது களின் பிற்பகுதியிலிருந்தே அவர் நக்சல்பாரி புரட்சிகர அரசியலின் ஆதரவாளராக இருந்து, பின்னர் அமைப்பு நடவடிக்கைகளில் தன்னை இணைத்துக் கொண்டார். அமைப்பு நடவடிக்கைகளிலும், புரட்சிகர அரசியலின் மீதும் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக, அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வில் விடுபட்டு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையாக அமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். மகஇக மாநிலப் பொருளாளராகப் பணியாற்றியது மட்டுமின்றி, பல்வேறு போராட்டங்களிலும் முன்னணிப்பாத்திரம் ஆற்றி, பல முறை சிறை சென்றிருக்கிறார்.
பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளத் தயங்காமை, அர்ப்பணிப்பு உணர்வு, உழைப்பு ஆகியவை அவர் வெளிப்படுத்திய சிறந்த பண்புகள். 60 வயதை நெருங்கிக் கொண்டிருந்த நிலையிலும், அவரிடமிருந்த ஒரு இளைஞனுக்குரிய சுறுசுறுப்புடனும், உற்சாகமும் எள்ளளவும் குன்றவில்லை.

கடந்த ஓராண்டுக்கு முன்னர் தான், அவரை கணையப் புற்றுநோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இது ஆட்கொல்லி நோய் என்று மருத்துவர்கள் வெளிப்படையாக தெரிவித்துவிட்ட பின்னரும், கடும் வலியால் வேதனைப்படும் நிலையிலும் கலக்கமோ அச்சமோ சிறிதுமின்றி அமைப்பு நிகழ்ச்சிகள், போராட்டங்கள் பற்றி கேட்டறிதல், நமது பத்திரிகைகளைப் படித்தல், தன்னை சந்திக்க வருகின்ற தோழர்களுடன் மகிழ்ச்சியுடன் உரையாடுதல் என உறுதியையைம் உற்சாகத்தையும் தோழர் வெளிப்படுத்தி வந்தார்.

இன்று காலை அவரது வாழ்க்கை முடிவுற்றது. ஒரு விபத்தைப் போல புற்று நோய் அவரைத் தாக்கியிருக்காத பட்சத்தில், தன் வாழ்நாள் முழுவதும் தன்னை அமைப்புப் பணியில் அவர் ஈடுபடுத்திக் கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக புரட்சிகர அரசியலில் தோளோடு தோள் நின்று ஓய்வின்றி உழைத்த தோழர் சீனிவாசனுக்கு, கனத்த இதயத்துடனும் கண்ணீருடனும் விடைகொடுக்கிறோம். தோழர் சீனிவாசனுக்கு எம் சிவப்பஞ்சலி.

அவரது உடல் சென்னை சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில்
இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலம் மே 6 ஞாயிறு காலை 8 மணிக்கு புறப்படும்.
தொடர்புக்கு: செல்பேசி: 99411 75876

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

No comments:

தமிழில் எழுத

GUJARAT: A LABORATORY OF HINDU RASTRA-FASCISM

HEY RAM

தந்தை பெரியார் பேசுவதை கேட்க‌

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

கீழைக்காற்று
வெளியீட்டகம்

10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை,
சென்னை600 002.

தொலைபேசி எண்
044-28412367

தோழர் கோவன்

ம.க.இ.க கலைக்குழு தோழர்கள்

படியுங்கள்

புதிய
ஜனநாயகம்
ஆண்டுச்சந்தா ரூபாய் 90
சந்தா மூலம் பெற‌

புதிய
ஜனநாயகம்

110, இரண்டாம் தளம்,63,
என்.எஸ்.கே சாலை,
அ.பெ.எண்: 2355
கோடம்பாக்கம்,
சென்னை- 600 024


அலை பேசி: 94446 - 32561
படியுங்கள்

புதிய
கலாச்சாரம்
ஆண்டுச்சந்தா ரூபாய் 150
சந்தா மூலம் பெற‌

புதிய
கலாச்சாரம்


16, முல்லை நகர் வணிக வளாகம்,
இரண்டாவது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை -600 083

தொலைபேசி:
044-23718706
அலைபேசி :
99411-75876


மின் அஞ்சல் முகவரி:
pukatn@gmail.com

புரட்சியாளர் லெனினை படிக்க‌

LABOUR PAKISTAN

தமிழ்மானம்

THE SOUTH ASIAN LINKS

COKE -UNTHINKABLE ! UNDRINKABLE !

KILLER COKE

us Terrorism

us Terrorism

ROAD TO GUANTANAMO MOVIE

guantanamo prison

Story of two children dying

Iraq Journalists

iraq blogers

Palestine Blogers

tank

அற்பவாத குட்டையை எட்டிப்பார்க்க‌

maxim gorky

MOTHER NOVEL

முதலாளித்துவ அவதூறுகளை அறிந்துகொள்ள‌

சோவியத் சிற்பம்

சோவியத் சிற்பம்

iran syudents

SAMAR MAGAZINE

us anti racist action

SOCIALIST

Afghanistan Liberation Organization (ALO)

Revolutionary Anti-Imperialist League

iran

mao

புரட்சிகர‌ தலைவர் மாவோவின் வரலாறு

che Biography

துரோகத்தை உமிழ‌

comunist party of duplicate(fascist)

NEPAL RED STAR

மறுகாலனியாக்கத்தை தண்ணீரின் வழியேஅறிந்து கொள்ள‌

பார்ப்பன பயங்கரவாதத்திற்கு பாடை கட்ட‌

Sathya Sai Baba Expose

போராடும் தருணங்கள்‌

join Revolutionary Students Youth Front

இணையுங்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

Revolutionary Youth Assocation (Punjab)

Comrade Stalin

சில புரட்சிகர படங்கள்

MOTHER MOVIE

கலாச்சார புரட்சியிலிருந்து சில‌ பாடல்கள்

Songs of China's CulturalRevolution

Democratic Student's Union